background preloader

Updatenewschennai

Facebook Twitter

வரி செலுத்துவதில் விலக்கு : மத்திய நிதியமைச்சகம் தகவல்!! - Update News 360. ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா - Update News 360. ஆன்லைன் Orderல் புதிய Helmetக்கு பதில் பழைய Helmet : FLIPKART கூத்து!! - Update News 360. தர்மபுரி : பிளிப்கார்ட்டில் புதிய ஹெல்மெட் ஆடர் செய்த நபருக்கு வந்த கூரியரில் புதிய ஹெல்மெட்டுக்கு பதிலாக பழைய ஹெல்மெட் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.

ஆன்லைன் Orderல் புதிய Helmetக்கு பதில் பழைய Helmet : FLIPKART கூத்து!! - Update News 360

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கேகே நகரில் முன்னாள் ராணுவ வீரரின் மகன் வாசகநாத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27.07.2020 அன்று, இவருடைய அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்காக ஆன்லைன் மூலம் பிளிப்கார்ட்டில் ஹெல்மெட் ஆர்டர் செய்தார். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்...! அதிரடி காட்டிய மாநில அரசு - Update News 360. ஆக.15ல் கொரோனா தடுப்பூசி வருமா...? அதிரடியாக வெளியான டுவிஸ்ட் தகவல் - Update News 360. ஐதராபாத்: கோவாக்சின் தடுப்பு மருந்து வரும் 15ம் தேதி பயன்பாட்டுக்கு வராது என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

ஆக.15ல் கொரோனா தடுப்பூசி வருமா...? அதிரடியாக வெளியான டுவிஸ்ட் தகவல் - Update News 360

ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் பாரத் பயோடெக். இந்த நிறுவனமானது ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தொற்றை ஒழிக்க ‛கோவாச்கின்’ என்ற பெயரில் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது. இந்த தடுப்பூசி வரும் 15ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவித்து இருந்தது. தடுப்பூசியானது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால், பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதில் அவசரம் காட்டவில்லை என்று பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்தது..! - Update News 360. சென்னை : நாடு முழுவதும் தங்கம் வாங்கும் சூழல் இல்லாத நிலையிலும், இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்தது..! - Update News 360

கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கிறது. இதனால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துவிட்டது. இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. சரிவை சந்தித்த Whirlpool நிறுவனம்.!! - Update News 360. சுகாதார அமைச்சருக்கு கொரோனா..! தனிமைப்படுத்திக் கொள்ள யோசனை - Update News 360. இன்னைக்கு ரேட் என்ன ? இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..! - Update News 360. கோவையில் 112 பேருக்கு கொரோனா உறுதி : 4 பேர் பலி - Update News 360. கோவை: கோவையில் பெண் மருத்துவர் உள்பட 112 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 112 பேருக்கு கொரோனா உறுதி : 4 பேர் பலி - Update News 360

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 5 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. கோவை, ஜி.வி.ரெசிடென்சியை சேர்ந்த 41 வயது பெண் மருத்துவர், ரயில்வே குடியிருப்பை சேர்ந்த 70 வயது முதியவர், சூலூரை சேர்ந்த 8 பேர், குனியமுத்தூரை சேர்ந்த 5 பேர் ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தலா 4 பேர் உள்பட 112 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் வாழ்த்து - Update News 360. சென்னை: 2019ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி.

பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் வாழ்த்து - Update News 360

பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களை, சம்பந்தப்பட்ட துறைகளில் பணியமர்த்துகின்றனர்.அந்த வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 829 உயர் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்., மாதம் நேர்காணல் நடைபெற்றது. அழகை ரசிக்க தூண்டும் மலை! பசுமையாக காட்சி தரும் கடம்பூர்.!! - Update News 360. ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது.

அழகை ரசிக்க தூண்டும் மலை! பசுமையாக காட்சி தரும் கடம்பூர்.!! - Update News 360

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாத காரணத்தினால் வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்பட்டது. என்ன செய்யலாம்..? புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை - Update News 360.

சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

என்ன செய்யலாம்..? புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை - Update News 360

நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும்,எதிர்ப்பும் இருந்து வருகிறது. தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதுதொடர்பான திமுகவும், அதன் கூட்டணியினரும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

பக்ரீத் திருநாள்..! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து..! - Update News 360. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பக்ரீத் திருநாள்..! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து..! - Update News 360

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அனைவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதோடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக தொலைதூர விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். Eid Mubarak! Idu’l Zuha symbolises the spirit of sacrifice and amity which inspires us to work for the well-being of one and all. On this occasion, let us share our happiness with the needy and follow social distancing norms and guidelines to contain COVID-19 spread.— President of India (@rashtrapatibhvn) August 1, 2020. மழைக்கால மாலை நேரத்திற்கு ஏற்ற அசத்தலான போண்டா சூப்!!! - Update News 360.

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சிறப்பு உணவான போண்டா சூப் பற்றிய பதிவு தான் இது.

மழைக்கால மாலை நேரத்திற்கு ஏற்ற அசத்தலான போண்டா சூப்!!! - Update News 360

உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் பலர் பஜ்ஜி சாப்பிடவே அஞ்சுவார்கள். பஜ்ஜி எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுவதால் அது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற பயம் தான் இதற்கு காரணம். ஆனால் இந்த போண்டா சூப் மழைக்காலத்திற்கு ஏற்ற ஒன்றாக இருப்பதால் நிச்சயம் இதனை உங்களால் மறுக்க முடியாது. ஐபிஎல் தொடரில் மாற்றம் : ஒத்தி வைக்கப்படும் இறுதிப் போட்டி..? - Update News 360. கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.! - Update News 360. விலையில் மாற்றம் இல்லை: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..! - Update News 360. டீசல் விலை 8 ரூபாய் குறைப்பு..! முதல்வரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..! - Update News 360. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி விகிதத்தை 30%’த்திலிருந்து 16.75%’ஆக டெல்லியில் ஒரேயடியாகக் குறைத்துள்ளார்.

டீசல் விலை 8 ரூபாய் குறைப்பு..! முதல்வரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..! - Update News 360

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ 8.36 குறையும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். Delhi Cabinet has decided to reduce VAT on diesel from 30% to 16.75%. ஐடிசி நிறுவனம் ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா? - Update News 360. ஊரடங்கு மீறல்... 3000 பேர் கைது...! ரூ.19.17 கோடி அபராதம்...! - Update News 360. மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா..!மருத்துவமனையில் அட்மிட் - Update News 360. பிளஸ் 2 கடைசி தேர்வை எழுதாத மாணவர்கள்...! இன்று மீண்டும் மறுதேர்வு - Update News 360. ஐபிஎல்லுக்கு முன்னதாக ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி..? - Update News 360. இந்தியாவில் தென்னாப்ரிக்கா அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடும் போது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொடர் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, உலகளவில் எந்த விதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனிடையே, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

இதற்காக, ஆலோசனை நடத்தி, போட்டி நடைபெறும் இடம் மற்றும் மாதத்தை முதற்கட்டமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் செப்., 26 முதல் நவம்பர் 8-ம் தேதி வரை ஐபிஎல்லை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் நடக்கும் சமயம் தீபாவளி பண்டிகை காலம் என்பதால், ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஸ்டார் பெரும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று தீவிர பரவலானது...! உலக சுகாதார அமைப்பு வார்னிங் - Update News 360.

ஆன்லைன் மூலம் நாட்டிய நாடகம்.! ஆடிப்பூர விழாவிற்கான புதிய முயற்சி.!! - Update News 360. கொடிசியா வளாகத்தில் மேலும் 326 படுக்கைகள்..! - Update News 360. கோவை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கோவை கொடிசியா வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 326 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா நோய்த்தொற்று கடந்த ஜூன் மாதத்திலிருந்து வேகமெடுக்க தொடங்கியுள்ளது.கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையானது கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேகமாக செயல்பட்டு வருகிறது.

இது தவிர 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உட்பட 7 தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரம்...! 1129 பேர் பலி...! அடங்கா கொரோனா....! - Update News 360. ஆக.1ம் தேதி பக்ரீத் பண்டிகை..! தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு - Update News 360. வேலூரை வேட்டையாடும் கொரோனா...! ஒரேநாளில் 117 பேர் பாதிப்பு - Update News 360. நடிகர் அஜித் வீட்டிற்க்கு வெடிகுண்டு மிரட்டல் ! தல ரசிகர்கள் அதிர்ச்சி ! - Update News 360. கோவையில் 135 பேருக்கு கொரோனா பாதிப்பு : 5 பேர் பலி..! - Update News 360. கோவை : கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேற் பலியாகியுள்ளனர். கோவை, ஜி.சி.டி கல்லூரியில் பணியாற்றி வரும் 40 வயது ஆண் கடந்த ஒருசில தினத்துக்கு முன் திண்டுக்கல் சென்று வந்துள்ளார். கோவைக்கு திரும்பி வந்தவர் அலுவலர் குடியிருப்பில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 946 – பேர் பலி..!! - Update News 360. #சீனா: சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்த நகரில்தான் ஆரம்பமானது. பின்னர், நாளுக்குநாள் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. கொரோனாவை விரட்டும் மூலிகை தேநீர் - Update News 360. கொரோனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் சித்த மருத்துவத்தில் சத்தமில்லாமல் சில சாதனைகள் செய்து வருகிறார்.

கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து வருகிறார். தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார். அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார். வடிவேலு என்னை துன்புறுத்தினார் ! வடிவேலுவின் உண்மை முகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின் ! - Update News 360. 6 நாட்கள் வேலை நாட்கள்..! காலை 10.30க்குள் அலுவலகம் வர வேண்டும்..! தமிழக அரசு அதிரடி - Update News 360. கோவில் வாசலில் மாலை மாற்றிக் கொண்ட காதல் ஜோடிகள்.!! - Update News 360. கீர்த்தி சுரேஷின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் குறித்த அற்புதமான தகவல்! - Update News 360.

ரஜினியின் கொரோனா விழிப்புணர்வு பற்றிய ட்வீட் Tamil News Online - கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு Tamil Cinema Seithigal. காயத்ரி ரகுராமை திட்டும் விஜய் சேதுபதி ரசிகர்கள் அஜித்தின் கடைசி 10 படங்களின் வசூல் நிலவரம் Latest Tamil Cinema News - Counter மன்னன் கவுண்டமணியா இது ? என்னய்யா இப்படி ஆகிட்டாரு ? அதிர்ச்சியில் ரசிகர்கள்! Tamil Cinema News Online - வெளியானது மாஸ்டர் படத்தின் ட்ரைலர் தேதி…! Latest Update News – Always Ahead.

Latest Update News – Always Ahead. Latest Update News – Always Ahead. Latest Update News – Always Ahead. Tamil Cinema Seithigal - Venkat Prabhu is in Valimai Movie. Breaking News Tamilnadu. Kollywood News Tamil. Breaking News Updates Tamil.