background preloader

தமிழ்

Facebook Twitter

Tamil books online. PDF Tamil ebooks for download. Dictionary Tamil English Online, Glosbe. Untitled. இணைய தமிழ் பேழை ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்? « dosa365. ஆண்களை விடப் பெண்களுக்கு – “எது” அதிகம்? காதல் கைகூடிய பின், வரும் முதல் கேள்வி என்ன? = நம் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா? பலுக்கல் - அகரமுதலி Learn Tamil-Grammer_Introduction. தமிழ் இலக்கணம் ஒரு அறிமுகம்!

Learn Tamil-Grammer_Introduction

தமிழ் இலக்கணம் தமிழ் மொழியின் அமைப்பைப் புரிந்துக் கொள்ள உதவுகிறது அது தமிழில் பிழையின்றி எழுத உதவுகிறது. மேலும் தமிழ் இலக்கியங்களை ரசிக்க உதவுகிறது. தமிழ் இலக்கணம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அவை Story - WELCOME TO PANNAGAM & PTV. தமிழ்க் காதல் தமிழனுக்கு (சிறுகதை) என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை.

Story - WELCOME TO PANNAGAM & PTV

கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை. அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி முதலாவது பாகம் - புது வெள்ளம் முதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள் இரண்டாம் அத்தியாயம் - ஆழ்வார்க்கடியான் நம்பி மூன்றாம் அத்தியாயம் - விண்ணகரக் கோயில் நாலாம் அத்தியாயம் - கடம்பூர் மாளிகை ஐந்தாம் அத்தியாயம் - குரவைக் கூத்து ஆறாம் அத்தியாயம் - நடுநிசிக் கூட்டம் ஏழாம் அத்தியாயம் - சிரிப்பும் கொதிப்பும் எட்டாம் அத்தியாயம் - பல்லக்கில் யார்?

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி

ஒன்பதாம் அத்தியாயம் - வழிநடைப் பேச்சு பத்தாம் அத்தியாயம் - குடந்தை சோதிடர் முதலாவது அத்தியாயம் ஆடித்திருநாள் ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக. German Tamilology. கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்! ஆக்கம்: செம்பியன் ஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கண அறிவு வேண்டுமா?

கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்!

இலக்கணம் படித்துவிட்டுத்தான் மொழியைப் பேச வேண்டும் என்பதில்லை. மொழி பேசக்கூடிய இடத்தில் வாழ்ந்தாலே, வளர்ந்தாலே போதும். மொழி என்பது ஓசைகளின் கூட்டம்தான். Tamil and English dictionary. தமிழ் அகராதிகள் Tamil - Tamil Agaramuthali by M. Shanmugampillai. Infitt.org - Home. செல்போனில் சென்செக்ஸ், நிப்டி, ஸ்டாக் மார்க்கெட் நிலவரங்கள் - Goodreturns Tamil. Tamil-English dictionary. No.1 Tamil Entertainment Site - Tamil Parks. மரபுப் பா பயிலரங்கம் by Thamizha Nambi - Tamil Parks. Tamil Virtual Academy - Tamil Education on the web. Library Home.