background preloader

Astroved

Facebook Twitter

AstroVed offers Vedic Astrology and Remedial services, Nadi Readings and Remedies. Our wide range of services includes Homa (Interactive Fire Labs), Pooja, Ancestral Remedies, Karma Removal Programs and Mantra Writing services. We deliver ancient Vedic Solutions using modern delivery platforms to solve your love, marriage, career, education health, financial problems.

AstroVed Astrology

Astroved - Video. The Most Intelligent Zodiac Signs. Naga Panchami 2018 & Naga Chaturthi: Power Days to Remove Snake Curses. Makara Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019. அன்பார்ந்த மகர ராசி நேயர்களே!

Makara Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 1௦ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 11 ஆம் இடத்திற்கு செல்கிறார்.குரு பகவான் 3 ஆம் இடம் 5 ஆம் இடம் மற்றும் 7 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 3 ஆம் இடம் சிறு தூரப் பிரயாணம், தகவல் தொடர்பு இவற்றை குறிக்கும். 5 ஆம் இடம் குழந்தைகள், ஊக வாணிபம், ஆன்மீக ஈடுபாடு இவற்றி குறிக்கும்.7 ஆம் இடம் திருமணபந்தம், வியாபார கூட்டாளிகளை குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.

மகர ராசி – தொழிலும் வியாபராமும்: தொழிலில் முன்னேற்றம் காணலாம். गुरु पूर्णिमा, गुरु पूर्णिमा 2018, गुरु पूर्णिमा पर्व 2018. Scorpio Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Scorpio Horoscope 2019. Dr.Pillai Fire Lab Homa - Super Natural Remedy. Lucky Horse Shoe: Remedy for Saturn. Taurus Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Taurus Horoscope 2019. Mahalaya Amavasya ,Pitru Paksha Amavasya 2018 ,2018 Mahalaya Amavasya Date & Time. Simha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019. அன்பார்ந்த சிம்ம ராசி நேயர்களே!

Simha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 4 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 8ஆம் இடம் 10 ஆம் இடம் மற்றும் 12 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 8 ஆம் இடம் வம்சாவழி சொத்துக்களையும் எதிர்பாராத செலவினங்களையும் தொல்லைகளையும் குரிப்பிடும். 1௦ ஆம் இடம் பதவி மற்றும் அந்தஸ்தை குறிப்பிடும். 12 ஆம் இடம் வீண் விரயங்களையும் பிரச்சினைகளையும் நஷ்டங்களையும் குறிக்கும். Mesha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019.

அன்பார்ந்த மேஷ ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

Mesha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

தங்களது ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். 8 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதவதற்கில்லை. குரு பகவான் 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 2 ஆம் இடம் பண வரவினையும் குடும்ப சந்தோஷத்தையும் குறிக்கும். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 12 ஆம் இடம் விரய ஸ்தானம் ஆகும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம். Dr.Pillai: Authentic Fire Labs Homas - Change Your Life. Dr.Pillai Fire Lab Homa – Importance of Inner State of Mind. Virgo Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Virgo Horoscope 2019. Viruchigam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019. அன்பார்ந்த விருச்சிக ராசி நேயர்களே!

Viruchigam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 12ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தங்கள் ராசிக்குள் பிரவேசிக்கிறார். குரு பகவான் 5ஆம் இடம் 7 ஆம் இடம் மற்றும் 9 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 5 ஆம் இடம் புத்திர ஸ்தான பாக்கியத்தையும் 7 ஆம் இடம் திருமண உறவுகளையும் 9 ஆம். இடம் சகல பாக்கியங்களையும் குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம். Viruchigam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019. Thulam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019. அன்பார்ந்த துலாம் ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

Thulam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

தங்களது ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 2 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 6 ஆம் இடம் 8 ஆம் இடம் மற்றும் 1௦ ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 6 ஆம் இடம் ரோகத்தையும் சத்ருக்களையும் குறிக்கும். 8 ஆம் இடம் இடையூறுகள் மற்றும் சிரமங்களையும் 1௦ ஆம் இடம் தொழிலையும் கவுரவத்தையும் குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம். துலாம் ராசி – தொழிலும் வியாபராமும்: Guru Purnima: Most Important Night of the Year. Purnima - Full Moons Are Opportunities. भरणी नक्षत्र, भरणी नक्षत्र की विशेषताएं, कार्यक्षेत्र, पद, उपचार - Bharani Nakshatra Hindi. Dhanusu Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019. அன்பார்ந்த தனுசு ராசி நேயர்களே!

Dhanusu Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 12 ஆம் இடத்திற்கு செல்கிறார். 12 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதுவதற்கில்லை. குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 6 ஆம் இடம் சத்ரு மற்றும் ரோகத்தையும் 8 ஆம் இடம் இடர்பாடுகள் மற்றும் சிரமங்களையும் குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம். Pisces Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Pisces Horoscope 2019. Kumba Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019. அன்பார்ந்த கும்ப ராசி நேயர்களே!

Kumba Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 1௦ ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 2 ஆம் இடம் 4 ஆம் இடம் மற்றும் 6 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 2 ஆம் இடம் பண வரவினையும் குடும்ப சந்தோஷத்தையும் குறிக்கும். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 6 ஆம் இடம் பிணிகளையும் எதிரிகளையும் குறிக்கும்.. இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம். கும்ப ராசி – தொழிலும் வியாபராமும்: Guru Purnima 2018, Guru Poornima Festival 2018. भरणी नक्षत्र, भरणी नक्षत्र की विशेषताएं, कार्यक्षेत्र, पद, उपचार - Bharani Nakshatra Hindi. Aries Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Aries Horoscope 2019. New Year Mithuna Rasi Palangal 2019 Tamil, Mithuna Rasi Palan 2019, Mithuna Rasi Palan 2019 Tamil. Kadagam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019. அன்பார்ந்த கடக ராசி நேயர்களே!

Kadagam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 5 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 9 ஆம் இடம் 11 ஆம் இடம் மற்றும் 1ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 9 ஆம் இடம் மேற்படிப்பு மற்றும் அயல் நாட்டுப் பயணத்தை குறிக்கும். 11 ஆம் இடம் லாபம் மற்றும் விருப்பங்கள் நிறைவேற்றுதலைக் குறிக்கும். 1 ஆம் இடம் தேக நலம், மன நலம் மற்றும் வெற்றி தோல்வியைக் குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.

கடக ராசி – தொழிலும் வியாபராமும்: Kanni Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - கன்னி ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2018-2019. அன்பார்ந்த கன்னி ராசி நேயர்களே!

Kanni Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - கன்னி ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2018-2019

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 3 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 7 ஆம் இடம் 9 ஆம் இடம் மற்றும் 11 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 7 ஆம் இடம் திருமண பந்தத்தை குறிக்கும். 9 ஆம் இடம் உயர் கல்வி, வெளிநாட்டுப் பயணம் மற்றும் ஆன்மீகத்தை குறிக்கும். 11 ஆம் இடம் லாபம் மற்றும் விருப்பங்கள் நிறைவேறுவதைக் குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.

Kanni Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - கன்னி ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2018-2019. Guru Peyarchi 2018, Guru Peyarchi Palangal 2018 to 2019 Tamil. அன்பார்ந்த மேஷ ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

Guru Peyarchi 2018, Guru Peyarchi Palangal 2018 to 2019 Tamil

இந்த பெயர்ச்சி மூலம் சராசரி பலன்களே கிடைக்கும். Emergency Karma Clinic. July 2018 Monthly Horoscope Predictions: July 2018 Moon Sign Predictions. Vedic Astrology - Mercury: Grow Your Money & Fix Your Relationship. अश्विनी नक्षत्र, अश्विनी नक्षत्र की विशेषताएं, कार्यक्षेत्र, पद, उपचार - Ashwini Nakshatra Hindi.

New Year Simha Rasi Palangal 2019 Tamil, Simha Rasi Palan 2019, Simha Rasi Palan 2019 Tamil. சிம்ம ராசி – பொதுப்பலன்கள் இந்த 2019 ஆம் ஆண்டு உங்கள் எதிர்காலத்திற்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்கு உகந்த ஆண்டாக இருக்கும். உங்கள் அனைத்துத் துயரங்களும் முடிவுக்கு வரும். ஒன்றன்பின் ஒன்றாக உங்கள் இலக்குகளை அடைவதற்கு தயாராக இருங்கள். உங்களுடைய எழுச்சி தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். Aquarius Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Aquarius Horoscope 2019. Aquarius Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Aquarius Horoscope 2019.

Gemini Weekly Horoscope for Love & Relationships. Weekly Taurus Horoscope for Love & Relationships - Taurus Weekly Horoscope. Guru Peyarchi 2018 : 2018 குரு பெயர்ச்சி : Jupiter Transit in Scorpio Prediction 2018. End Bad Luck - Poison and Danger Times. Guru Purnima 2018 - Full Moon of the Guru - Blessings-Filled Full Moon. Soma Pradosham - Clear Karma and Realize Your Dreams. कृतिका नक्षत्र, कृतिका नक्षत्र की विशेषताएं, कार्यक्षेत्र, पद, उपचार - Krittika Nakshatra Hindi. New Year Thula Rasi Palangal 2019 Tamil, Thula Rasi Palan 2019, Thula Rasi Palan 2019 Tamil. Capricorn Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Capricorn Horoscope 2019. Marriages are made in heaven or do we have a ch... - AstroVed. Secrets of Pisces. पूर्वाषाढा नक्षत्र, पूर्वाषाढा नक्षत्र की विशेषताएं, कार्यक्षेत्र, पद, उपचार - Purvashadha Nakshatra Hindi.

New Year Meena Rasi Palangal 2019 Tamil, Meena Rasi Palan 2019, Meena Rasi Palan 2019 Tamil. Sagittarius Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Sagittarius Horoscope 2019. Secrets of Aquarius. Taurus (Vrishab) Lucky Days for Jan, Feb, March, April, May, June, July, Aug, Sept, Oct, Nov, Dec. New Year Rishabam Rasi Palangal 2019 Tamil, Rishabam Rasi Palan 2019, Rishabam Rasi Palan 2019 Tamil. Libra Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Libra Horoscope 2019. Leo Moon Sign 2019 Yearly Horoscope Predictions – Leo Horoscope 2019.

Aries (Mesh) Lucky Days for Jan, Feb, March, April, May, June, July, Aug, Sept, Oct, Nov, Dec. Aquarius (Kumbha) Lucky Days for Jan, Feb, March, April, May, June, July, Aug, Sept, Oct, Nov, Dec. Angaraka (Planet Mars) - AstroVed. Astrology in Hindi ,राशिफल (Rashifal),ओनलाइन ज्योतिष (Online Jyotish),भारतीय ज्योतिषशास्त्र. Ekadasi (11th Moon Phase): Focus On Wealth And Enjoyment. New Year Kanni Rasi Palangal 2019 Tamil, Kanni Rasi Palan 2019, Kanni Rasi Palan 2019 Tamil. Effects of Mangal (Manglik) Dosha Known as Mars Affliction. Jupiter Transit (Guru Transit) - AstroVed.com. Capricorn (Makara) Lucky Days for Jan, Feb, March, April, May, June, July, Aug, Sept, Oct, Nov, Dec. New Year Dhanusu Rasi Palangal 2019 Tamil, Dhanusu Rasi Palan 2019, Dhanusu Rasi Palan 2019 Tamil. Scorpio Traits & Characteristics Revealed - Vedic Astrology. Father's Day 2018: 5 Things to Do for Dad on Father’s Day.

New Year Makara Rasi Palangal 2019 Tamil, Makara Rasi Palan 2019, Makara Rasi Palan 2019 Tamil. Aquarius (Kumbha) Lucky Days for Jan, Feb, March, April, May, June, July, Aug, Sept, Oct, Nov, Dec. Aquarius (Kumbha) Lucky Days for Jan, Feb, March, April, May, June, July, Aug, Sept, Oct, Nov, Dec. Ashta dikpalaka: Directions & Mantras to Chant. Libra (Tula) Lucky Days for Jan, Feb, March, April, May, June, July, Aug, Sept, Oct, Nov, Dec. Smash Your Obstacles with Coconuts. Sagittarius (Dhanur) Lucky Days for Jan, Feb, March, April, May, June, July, Aug, Sept, Oct, Nov, Dec. Brahmahatya Dosha: 7 Worst Sins Committed In Previous Births. Sani Pradosham 2018: Get Rid of Your Negative karma on Pradosham. Know Your Future by Knowing Your Date of Birth. How To Read Your Vedic Birth Chart – Blogs. 8th Waning Moon: Lord Kala Bhairava's Power Day. Pradosham: Most Important Day to Remove Karma. Shani Dev Maha Mantra, Shani Mantra, Shani Dev Mantra. Saraswati Mantra, Goddess Saraswati Mantra, Saraswati Mantras.

Pradosham, Pradosham 2018, Pradosh Vrat, Pradosham Date. Online Match Making - How to Succeed and Find the Love of Your Life. The First House of Your Birth Chart – Blogs. Spirituality Leaders. Spirituality Leaders - Insights on Online Match Making. Vaikasi Visakam 2018, Vaikasi Visakam, Lord Muruga Birthday 2018. Online Match Making - How to Succeed and Find the Love of Your Life. Thiruvenkadu Temple , Budhan Sthalam ,Swetharanyeswarar Temple. Can Kundali Match predict if the marriage would be a long-term relationship? by AstroVed.

Linkedin Publishing. Shani Jayanti, Shani Jayanthi 2018, Saturn Birthday 2018. Horoscope Matching – A Vedic Astrological System To Find Your Future Companion – Blogs. The Much-feared Sade Sati – AstroVed. Positive shades of Sani Dev Sade Sati.